Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டம் வேறு எந்த நடிகருக்கும் வராது, பிரபல நடிகை ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய்.

இவரை பற்றி புகழ்ந்து பேசாத ஆட்களே தமிழ் சினிமாவில் கிடையாது.

இந்நிலையில் மெர்சல், பிகில் போன்ற இரு படங்களிலும் விஜய்யுடன் இணைந்து நடித்து துணை நடிகை தேவதர்ஷனி.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில் " பிகில் ஆடியோ லான்ச் அரங்கத்திற்குள் வருவதற்கு மிக கஷ்டப்பட்டேன் ஏனென்றால் அத்தனை லட்சம் பேர் குடியிருந்தனர். அந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் விஜய் ஒருவர் மட்டும் தான் என்று வெளிவப்படையாக கூறியுள்ளார்.