Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யிடம் புதிதாக கதை சொல்ல போகும் இளம் இயக்குனர், யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது முதன் முறையாக கல்லூரி ஆசிரியராக நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.

இப்படமே இன்னும் வெளிவராத நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்க துவங்கி விட்டனர்.

அதிலும் இப்படத்தின் இயக்குனர் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த பட்டியலில் பேரரசு, அருண்ராஜா காமராஜ், மகிழ் திருமணி, பாண்டிராஜ் போன்ற இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விஜய்யிடன் கதை சொல்ல போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.