Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் பற்றி வெளிவந்த புத்தகம், இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய்.

டுவிட்டரில் இவரை பற்றி இவரது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்காத நாளே கிடையாது என்று தான் கூறவேண்டும்.

அந்த வகையில் தற்போது #வசூல்மன்னன்விஜய் என்ற டேகை பயன்ப்படுத்தி வருகின்றனர்.

அதில் தற்போது ஒரு ரசிகர் சென்னை புத்தக கண்காட்சியில் விஜய் அவர்கள் இத்தனை ஆடுகளாக கடந்து வந்த பாதையை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.


loading...