Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது தான் சூப்பர் ஸ்டார்! தேசியளவில் ட்ரெண்டிங் - பெரும் சர்ச்சையில் எதிர் கும்பல் செய்த வேலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இன்று ஊடக்கத்தார் மத்தியில் ஹாட்டான சென்சேசன். அவர் துக்ளக் பத்திரிக்கை விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

இதில் அவர் பேசிய கருத்துக்களை அரசியலாக்கி பெரும் சர்ச்சை உண்டாக்கியுள்ளனர் எதிர்கட்சியினர். ரஜினியும் தான் கற்பனையாக எதையும் சொல்லவில்லை, நடந்ததை தான் சொன்னேன் என பத்திரிக்கை செய்திகளில் வெளியான ஆதாரத்துடன் கூறினார்.

இந்நிலையில் #மன்னிப்பு_கேட்க_முடியாது என ரஜினிக்கு ஆதரவாக ஒரு டேக் டிவிட்டரில் தேசியளவில் இடம் பெற்றது. எதிர்கட்சியினர் ரஜினிக்கு எதிராக ஒரு டேக்கை உண்டாக்கி ட்ரெண்ட் செய்தனர்.