Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமா? ஆதரவாக தன் கருத்தை முன் வைத்த பேரரசு

பெரியாரை குறித்து ரஜினி அவர்கள் தெரிவித்திருந்த கருத்து தமிழகத்தில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் குறித்து இன்று காலை கூட சூப்பர் ஸ்டார் அவர்கள் விளக்கம் அளித்திருந்ததை நாம் பார்த்தோம்.

மேலும் இதன்பின் ரஜினி அவர்களுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வளர்கின்றனர்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் பேரரசு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் "பெரியாரைப் பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால்! இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!" என்று வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.