Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Today's #Paithyam challenge.. ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை பற்றி சித்தார்த் கிண்டல்

நடிகர் சித்தார்த் எப்போதும் அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி மிக ஓப்பனாக கருத்து தெரிவிப்பவர்.

இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டரில் சண்டை போட்டு வரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பற்றி கிண்டலாக பதிவு செய்துவருகிறார்.

#UnrivalledTamilActors vs #TeluguRealHeroes என தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருவது பற்றி பேசிய அவர் "இன்றைய பைத்தியம் சேலஞ்சு" என கூறி கிண்டல் செய்துள்ளார்.

மேலும் இன்றைய இளைஞர்கள் இன்டர்நெட் பயன்படுத்தி வேறு எதாவது பயனுள்ளதை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.