Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறு வயதில் தனக்கு நேர்ந்த கொடுமை.. வெளிப்படையாக கூறிய இளம் நடிகர்

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் ஒருவர் தனக்கு சிறு வயதில் நேர்ந்த கொடுமையை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி, பரத் எனும் நான் போன்ற படங்களில் நடித்திருந்தனர் தான் இளம் காமெடி நடிகர் ராகுல் ராமகிருஷ்ணன்.

இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை சிறு வயதில் "I was raped during childhood. I don’t know what else to say about my grief, except for this, because this is what I seek to know about myself" என்று வெளிப்படையாக கூறி பதிவிட்டுள்ளார் ராகுல் ராமகிருஷ்ணன்.