Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் சந்தானத்துடன் இணையும் ராஜேஷ்..? இந்த முறை ஹீரோவா, காமெடியான

சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் இயக்குனர் ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் நடித்தார் சந்தானம்.

இதற்கு பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே, மற்றும் பல படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சந்தானத்தின் பிறந்தநாள் அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் "இந்த வருஷம் நாம் தெறிக்க வுடறோம்" என்று சந்தானத்துடன் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் இயக்குனர் எம். ராஜேஷ்.

மேலும் இந்த வருடம் இவர்கள் கண்டிப்பாக இணைகிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மிக பரவலாக பேசப்பட்டு வருகிறது.