Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் கதை கேட்டுவிட்டு உடனே எனக்கு பைக் கிப்ட் கொடுத்தார்: பிரபல இயக்குனர்

நடிகர் அஜித்தின் குணம் பற்றி பலரும் பேசி நாம் கேட்டிருப்போம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் மரியாதை கொடுத்து பேசுவார், அனைவருக்கும் சேர்த்து பிரியாணி செய்வார் என்றும் சொல்வார்கள்.

இந்நிலையில் அஜித் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் ஒன்றை இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

'வாலி படத்தின் கதை கேட்டுவிட்டு, அது அதிகம் பிடித்ததால் எனக்கு ஒரு பைக் வாங்கி கொடுத்தார். அதன் பிறகு படம் first copy பார்த்துவிட்டு ஒரு கார் வாங்கி கொடுத்தார்' என SJ சூர்யா கூறியுள்ளார்.

loading...