Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

1980இல் எடுத்த விஜய்யின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா, 7 வயதில் என்ன ஸ்டைல்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் ரசிகர்கள் மத்தியில் அளிக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய்.

இவரின் படங்களின் புகைப்படங்கள் அல்லது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத விஜய் அவர்களின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப் புகைப்படத்தில் 7 வயதிலேயே செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் விஜய்.

இதோ அந்த புகைப்படம்...