Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யிடம் கதை கூறிவிட்டேன், விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தனது 65வது பாடத்திற்காக கதை கேட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதில் பல இயக்குனர்களின் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இயக்குனர் சமுத்திரகனி அவர்கள் அண்மையில் பேட்டியில் பேசிய போது விஜய் அவர்களிடம் ஏற்கனவே ஒரு கதை கூறியிருந்தாகவும், அதற்கு சரியான நேரம் வரும் பொழுது அந்த கதையை கையில் எடுக்கலாம் என்று விஜய் கூறியிருந்ததாகவும் முதன் முறையாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.