Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் தல அஜித் ரசிகன், ஆனால் விஜய் எனக்கு.. பிரபல இளம் நடிகர் ஓபன் டாக்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் மிகவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் விஜய்,அஜித்.

இவர்களுடன் இணைந்து நடிப்பது தமிழ் சினிமாவில் உள்ள அணைத்து நடிகர் நடிகைகளும் ஒரு கனவு என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் மங்காத்தா படத்தில் அஜித் அவர்களுடன் இனைந்து நடித்த நடிகர் வைபவ் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் "நான் அஜித் அவர்களின் ரசிகன் தான். ஆனால் எனக்கு விஜய் அண்ணன் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கூறினார்.