Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மம்மூட்டி படத்தில் விஜய்யின் reference, இணையத்தில் வைரலாகும் வீடியோ

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டப்படும் நடிகர் மம்மூட்டி.

இவர் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் தன Shylock.

இப்படத்தில் இடைவேளை காட்சியில் தெறி படத்தில் வரும் அதே இடைவேளை காட்சியை போலவே தெரிகிறது.

மேலும் அந்த விடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்