Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் தான் கமல் அவர்களுக்கு உண்மையான ரசிகன், தனுஷ் பட இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் உலகநாயகன் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

இவருடன் பணிபுரிந்ததை பற்றி புகழ்ந்து பேசாத ஆட்களே கிடையாது.

அந்த வகையில் தற்போது கமல் அவர்களை வைத்து இயக்கிய கவுதம் மேனன் அவர்கள் அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் பேசிய போது "என் ஆரம்பகால கட்டத்தில் நான் கமல் அவர்களுடன் துணை இயக்குனராக பணி புரிய நிறைய முயற்சி செய்துளேன். அவரின் ஆபிஸிற்கு என் முழு bio data-வையும் அனுப்பி வைத்திருக்கிறேன்.

மேலும் பல வருடங்கள் பிறகு அவரை வைத்து நான் இயக்கினேன், அப்படி பார்த்தல் நான் தான் கமல் அவர்களின் உண்மையான ரசிகன் என்று கூறினார் கவுதம்.