Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உனக்கு வயசு ஆகிடுச்சு, மேடையில் ராதிகாவை கிண்டலடித்து சரத்குமார்

பல வருடங்கள் கழித்து ராதிகா அவர்களும் சரத்குமார் அவர்களும் இணைந்து நடித்திருக்கும் படம் தான் வானம் கொட்டட்டும்.

இப்படத்தை மணி ரத்தினத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று மிக சிறப்பாக நடந்துள்ளது.

அதில் பேசிய நடிகர் சரத்குமார் அவர்கள் மேடையில் " ராதிகா அவர்களை பார்த்து உனக்கு வயசு ஆகிடுச்சு" என்று கிண்டலடித்து கூறினார்.