Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் பாலா படத்திற்காக 95 கிலோ ஏறியுள்ள நடிகர்- அவரே வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய படம் மக்களிடம் தனியாக பேசப்பட வேண்டும் என உழைக்கும் இயக்குனர்கள் பலர்.

அதில் ஒருவர் தான் இயக்குனர் பாலா, இவர் கடைசியாக சியான் விக்ரம் மகன் துருவை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார்.

ஆனால் அப்படம் சில காரணங்களால் மாற்றப்பட்டு புதிதாக எடுக்கப்பட்டது. அடுத்து பாலா, நடிகர் ஆர்.கே. சுரேஷை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறாராம்.

அப்படத்திற்காக சுரேஷ் 73 கிலோவில் இருந்து 95 கிலோ உடலை ஏற்றியுள்ளார். தற்போது அவரே அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.