Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையில் சிக்கிய நடிகர் துனியா விஜய் தலைமறைவு?

கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான துனியா விஜய் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடும்போது வாள் பயன்படுத்தி கேக் வெட்டினார் என வீடியோ வைரலானது.

அதனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலர் பேசினார்கள். போலீஸ் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் துனியா விஜய் அதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார்.

மேலும் வேறொரு வழக்கிலும் துனியா விஜய் கைதாக வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்ட்டது. இந்நிலையில் அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது.

போலீசார் அவரை தேடி வருகிறார்களாம்.