Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ஒரு நடன இயக்குனர், மாஸ்டர் பட பிரபலம் ஓபன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்க இணைந்து நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்க்கு நடன இயக்குனராக சதீஸ் அவர்கள் பணி புரிந்துள்ளார்.

இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "படப்பிடிப்பின் போது விஜய் அவர்கள் எல்லா நடன காட்சிகளையும் ஒரே டேக்கில் முடித்து விடுவார். அவர்க்கு நடன இயக்குனரே தேவையில் அவரே ஒரு நடன இயக்குனர் தான் என்று கூறினார் சதீஸ்.