Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படத்தில் எல்லாரும் ஒரு சைக்கோ, கதாநாயகன் கூறிய காரணம்

மிஸ்க்கின் அவர்களின் இயக்கத்தில் உதாநாயனிதி நடித்து வெளிவந்த படம் தான் சைக்கோ.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் "இப்படத்தில் மிஸ்கின் ஒரு சைக்கோ, இசையராஜா அவர்கள் ஒரு சைக்கோ, நடிகை நித்ய மேனன் ஒரு சைக்கோ ஏனென்றால் அவர்களுடைய தொழிலில் அவர்கள் ஒரு சைக்கோவாக தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்.