Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை வந்த ரன்வீர் சிங்கின் உடை செம்ம கிண்டலுக்கு உள்ளானது, அப்படி என்ன உடை என்று பாருங்க

ரன்வீர் சிங் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த கல்லீ பாய் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இவர் நடிப்பில் 1983 படம் விரைவில் ரிலிஸாகவுள்ளது, இப்படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் போஸ்டரை கமல்ஹாசன் இன்று சென்னையில் வெளியிடுகின்றார்.

இதற்காக சென்னை வந்த ரன்வீர் சிங் அணிந்திருந்த உடை தற்போது செம்ம கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது, அதை நீங்களே பாருங்கள்...