Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னால் இந்த கெட்ட பழக்கத்தை விட முடியவில்லை, பிரபல நடிகர் ராஜ்கிரன் ஒபன் டாக்

என் வாழ்வில் இந்த கெட்ட பழக்கத்தை மட்டும் விட முடியவில்லை என்று பிரபல நடிகர் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் அஜித், விஜய், சிம்பு, சூர்யா, தனுஷ், விஷால், லாரன்ஸ் போன்ற நடிகர்களோடு இணைந்து நடித்தவர் தான் ராஜ்கிரண்.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "எனக்கு 20 வருடத்திற்கு முன்னால் மது அருந்தும் கெட்ட பழக்கத்தை நிறுத்திவிட்டேன் ஆனால் என்னால் புகைபிடிக்காமல் இருக்க முடியவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் ராஜ்கிரண் அவர்கள்.