Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சார் என்னை பாராட்டினார், மாஸ்டர் பட நடிகர் வெளிப்படை பேச்சு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்யின் நண்பர் மற்றும் நடிகருமான ஸ்ரீமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டியில் "நானும் விஜய் அவர்களும் நடித்த் படம் பிரண்ட்ஸ். இப்படத்தில் நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அப்போது விஜய் என் கழுத்தை பிடித்து தூக்குவது போல் காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் சிறப்பாக நடித்ததற்காக விஜய் அவர்கள் 'என்ன டா இது செமையா நடிச்சருக்க' என்று பாராட்டியாக" தெரிவித்துள்ளார் நடிகர் ஸ்ரீமன்.