Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் படத்திற்கு விஜய் ஸ்டைலில் பதில் சொன்ன இயக்குனர், எந்த படத்திற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமா ஹீரோ என்றால் அது விக்ரம் தான்.

இவர் தற்போது ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் First லுக் இன்னும் வெளிவரவில்லை என்பதினால் விக்ரம் அவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவரக்ளிடம் First லுக் எப்போ வரும் என்று கேட்க துவங்கி விட்டனர்.

மேலும் தற்போது டுவிட்டரில் அஜய் ஞானமுத்து அவர்களிடம் First லுக் செம்ம மாஸா இருக்கனும் என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். இதற்க்கு பதிலளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து பிகில் பட ஸ்டைலில் Gif ஒன்றை பதிவிட்டுள்ளார்.


loading...