Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் லுக் இதுவா?- வைரலாகும் புகைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில் படு பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் பொன்னியின் செல்வன். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

இதில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவியின் போஷன்கள் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களது பட லுக்கும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது, அதை நாமும் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் விக்ரமின் லுக் குறித்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இது பொன்னியின் செல்வன் படத்திற்காக அல்லது வேறொரு படத்திற்கா என்பது தெரியவில்லை.