Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படம் ஓடும் போது பாதியில் எழுந்து சென்று விட்டார்களா? ஆதாரத்துடன் இதோ

தளபதி விஜய் நடிப்பில் சுறா படம் படுதோல்வியடைந்தது அனைவரும் அறிந்ததே. இப்படம் தான் விஜய் திரைப்பயணத்தின் 50வது படமும் கூட.

அப்படியிருக்க கேரளாவில் சுறா படத்தை ரீரிலிஸ் செய்துள்ளனர், படுதோல்வியடைந்த ஒரு நடிகரின் படத்தை மீண்டும் ரீரிலிஸ் செய்துவது இதுவே முதன்முறை.

அந்த வகையில் ரசிகர்களும் இப்படத்தை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடி பார்த்துள்ளனர்.

சீட் இல்லாமல் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர், ஆனால், ஒரு மலையாள சினிமா பக்கத்தில் படத்தின் பாதியிலேயே பலரும் எழுந்து சென்றுள்ளதாக கூறியுள்ளனர், அதை விஜய் ரசிகர்கள் மறுத்து கமெண்ட் செய்து வருகின்றனர், இதோ...