Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தால் மனமுடைந்து போன பிரபல நடிகர்! உருக்கத்துடன் சொன்னது

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2019 ம் வருடம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் பிகில். ரசிகர்களால் படம் கொண்டாடப்பட்டாலும் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இப்படத்தில் மைக்கேல் விஜய்யின் அணியில் ஒருவராக நடித்திருந்தவர் ஆனந்த் ராஜ். அவர் அண்மையில் ஒரு பேட்டியில் படத்தின் இயக்குனர் அட்லீ மீதான தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் அவர் படத்தில் கேரக்டர் அறிமுகத்திற்காக காட்சி இல்லை, வைக்க முடியவில்லை, வைக்க மனமில்லை என நினைக்கும் மிக வருத்தமாக இருக்கிறது, இது வலியை தந்துள்ளது.

சில என்னை எதற்காக நடித்தீர்கள் என்று வெளிப்படையாக திட்டினார்கள், உங்க தலையெழுத்தா என கேட்டார்கள், சாரி என்று மட்டும் சொல்லிவிட்டேன்.