Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராதிகாவிடம் இது எனக்கு பிடிக்காது, வெளிப்படையாக கூறிய சரத்குமார்

வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடி கட்டி பறந்த ஒரே நடிகை திரு ராதிகா சரத்குமார் அவர்கள்.

பல ஆண்டுகள் கழித்து ராதிகா அவர்களும் சரத்குமார் அவர்களும் மணிரத்தினம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமார் "எனக்கு என் மனைவி ராதிகாவிடம் பிடிக்காத ஒரே ஒரு விஷயம் கோபம் மட்டும் தான் என்றும் அதனை தவிர்த்து ராதிகாவிடம் எனக்கு எல்லாம் பிடிக்கும்" என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.