Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தா இருந்த திட்டிருப்பிய, மிஸ்கின் கேட்ட கேள்வி.. சைக்கோ பட வில்லன் கூறிய தகவல்

மிஸ்க்கின் அவர்களின் இயக்கத்தில் இளையராஜா இசையில் உதயநிதி நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் படம் சைக்கோ.

இப்படம் வெளிவந்து வாசூலில் மிக பெரிய சாதனைகளை செய்து வருகிறது.

மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் மிக என்பவர் அருமையாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "ஒரு காட்சியில் நான் நடித்து கொண்டிருக்கும் போழுது கேமரா துணையாளர் ஒருவர் அசிங்கமாக திட்டிவிட்டார். அப்போது மிஸ்கின் அவர்கள் யார் திட்டியது என்று கேட்டு, இதுவே அஜித்தாக இருந்திருந்தால் இல்லை வேறு நடிகனாக இருந்திருந்தால் திட்டிருப்பாயா என கேட்டார் என்று கூறியுள்ளார் ராஜ்குமார்.