Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பின் போது பிரபல நடிகருக்கு ஏற்பட்ட காயம்- புகைப்படம் போட்டு பகிர்ந்த பிரபலம், ரசிகர்கள் ஷாக்

படத்திற்காக ஒவ்வொரு நடிகரும் கஷ்டப்பட்டு தான் நடிக்கிறார்கள். சிலர் காயங்கள் ஏற்பட்டு அதனால் சிகிச்சையில் எல்லாம் இருந்துள்ளார்கள்.

அப்படி நிறைய நடிகர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். மாலிவுட்டிலும் ஒரு நடிகர் அப்படி படப்பிடிப்பால் காயம்பட்டுள்ளார்.

குஞ்சகோ போபன் எப்போதும் தன்னுடைய படம் குறித்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துக் கொண்டே இருப்பார். இப்போதும் ஒரு புதிய படத்தில் சண்டை காட்சியில் நடித்துள்ளார்.

அதில் அவருக்கு உடம்பு முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது, அதை அவர் பேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளார்.

ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து நடிகர் மீது தங்களது வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.