Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் பெயரில் ரசிகர்கள் செய்த விஷயம், மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்ப்பு

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தளபதி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்.

இவரின் ரசிகர்கள் மக்களுக்கு உதவும் விதமாக நிறைய விஷயங்களை செய்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று காஞ்சிபுர மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சாராபாக ரசிகர்கள் விலையில்லா உணவகம் ஒன்றை திறந்துள்ளனர்.

மேலும் இதன் மூலம் தினமும் 109 பேருக்கு உணவு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.