Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Man vs Wildல் காயம் பட்டதா? சென்னை திரும்பிய ரஜினி அளித்த பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் நேற்று Man vs Wild டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார். உலகப்புகழ் பெற்ற Bear Grills உடன் அவர் கர்நாடகாவின் பந்திப்பூர் காட்டு பகுதியில் ரஜினி ஷூட்டிங் செய்தார்.

ஆறு மணி நேரம் மட்டுமே ஷூட்டிங் நடந்த நிலையில் ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது என செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ரஜினி தற்போது சென்னை திரும்பியுள்ளார். காயம் பட்டதாக வந்த செய்தி உண்மையில்லை நீ கூறினார். காட்டில் இருந்த முள் காலில் குத்தியது, அவ்வளவு தான் என்று ரஜினி கூறியுள்ளார்.