Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீங்கள் ரஜினியோடு சேர்ந்தால் தமிழ்நாட்டுக்கே.. பிரபல பாடகர் கூறிய கருத்து

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தீவிர அரசியலில் தற்போது இறங்கவுள்ளனர். அதிலும் குறிப்பாக இருவரும் சேர்ந்தே பணியாற்ற சரியான சூழ்நிலை தான் நிலவுகிறது.

இதுபற்றி பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "நீங்கள் இருவரும் இணைந்தால் தமிழ் நாட்டு அரசியலில் golden period" என கூறியுள்ளார் அவர்.

கமல் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பற்றி வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டு தான் ஸ்ரீனிவாஸ் இப்படி ஒரு கூறியுள்ளார்.