Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் மிக பிரபலமான நடிகர்கள் யார்..? கவின், முகன் யார் முதலிடம் தெரியுமா

தொலைக்காட்சியில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆண்டிற்கு ஆண்டு தவறாமல் கருத்து கணிப்பு நடக்கும்.

அந்த வகையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தொலைக்காட்சியில் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு கருத்து கணிப்பு நடந்தியுள்ளது.

இதில் ரசிகர்களும் தனக்கு பிடித்த பிரபலங்களுக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும் நேற்று நடிகைகளுக்கான பட்டியல் ஒன்று வெளிவந்திருந்தது. இந்நிலையில் இன்று நடிகர்களுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது.

வாருங்கள் யார் யார் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளார் என்று பார்ப்போம்.

1. கவின்

2. முகன்

3. ஆர்.ஜெ. விஜய்

4. தர்ஷன்

loading...