Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய், புகைப்படத்துடன் இதோ

தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.

சென்ற வருடம் வெளிவந்த தடம் படத்தின் மூலமாக மத்தியில் மிக பெரிய பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தையின் பழைய வாகனத்தின் முன் நின்று தான் சிறு வயதில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதனை குறித்த ரசிகர்கள் கமெண்டில் அருண் விஜய் அவர்களின் சிறு வயதை புகைப்படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்...