Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சார் டூப் போட வில்லை, வெளிப்படையாக கூறிய பிரபல பட நடிகர்

தமிழ் சினிமாவில் தனது ரசிகர்கள் மற்றும் கடின உழைப்பாலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்துளார் விஜய்.

இவரை பற்றி இவருடன் இணைந்து பணிபுரிந்த நடிகர்கள் புகழ்ந்து பேசத்ததே கிடையாது.

இந்நிலையில் இவருடன் ஆரம்பகால கட்டத்தில் செந்தூரபாண்டி படத்தில் இணைந்து நடித்த சுந்தர் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் "செந்தூரபாண்டி படத்தில் விஜய் சார் டூப் போடாமல் கண்ணாடி உடைக்க வேண்டிய காட்சிகளில் துணித்து நடித்தார்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.