Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறுவனை செருப்பை கழட்ட வைத்த் அமைச்சர், கொந்தளித்த பிரசன்னா

இந்திய அரசியலில் தான் இன்னும் அரசியல்வாதிகள் தாங்கள் மக்களுக்கு தொண்டு ஆற்றுபவர்கள் என்பதை மறந்து உள்ளார்கள் போல.

அதை மீண்டும் நிரூபிக்கும் பொருட்டு, திண்டுக்கல் அமைச்சர் ஒருவர் சிறுவனிடம் தன் காலில் உள்ள செருப்பை கழட்ட வைத்துள்ளார்.

இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட, மக்கள் பலரும் தங்கள் கோபமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் நடிகர் பிரசன்னாவும் மிகவும் கோபமாக தன் கருத்தை பதிவு செய்துள்ளார், இதோ...


loading...