Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல மடங்கு எதிர்ப்புகள் வரும், தளபதி விஜய் கூறிய தகவல்

தளபதி விஜய் அவர்கள் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமான நம்பர்.

இவர் மேடைகளில் பேசும் பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் மிக பெரிய அளவில் டிரெண்டாகும்.

அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றார் போல் ஒரு வீடியோ ரசிகர்கள் பெரிதளவில் வைரலாக பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் பேசிய விஜய் "நாம் முயற்சி செய்யும் அளவிற்கு பல மடங்கு எதிர்ப்புகள் வரும், அதையும் தாண்டி தான் போக வேண்டும்" என்று கூறியுள்ளார்.