Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பசி வரும் போது பச்ச தண்ணி குடிச்சிட்டு இருத்துருக்கேன், பிரபல நடிகர் சூரி ஓபன் டாக்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காமெடி நடிகர் சூரி.

இதன்பின் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார்.

இந்நிலையில் அண்மையில் சூரி அவர்கள் அளித்த பேட்டியில் பேசிய போது "நான் சென்னை வந்த புதுசில் சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைத்து விடும் என்று நினைந்தேன். ஆனால் ஒருவரும் எனக்கு ஒரு சிறிய வேலை கூட தரவில்லை, அதனால் நான் லாரியில் கிளினீர் வேலை தான் செய்தேன்" என்று கூறினார்.

மேலும் பேசிய இவர் "அந்த நேரத்தில் பசி எடுக்கும் போது வேறும் பச்ச தண்ணி மட்டும் குடித்து விட்டு இருந்துருகிறேன்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார் சூரி.