Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர்பாராத நேரத்தில் வெளியான அதிரடி நகர்வு! மாஸான பிளான் - ரகசியமாய் ரஜினியின் செயல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கிறார்கள். அவரின் வரமாட்டார் என விமர்சிப்பவர்களும் உண்டு.

ஏற்கனவே அவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, 2021 ல் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினி வரும் ஏப்ரல் மாதம் கட்சி தொடங்கவுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தவும், செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணம் செல்லவும் திட்டுமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த கட்சியில் பாமக கூட்டணி இருக்கும் என்றும், பா.ஜ.க இருந்தால் தான் இருக்கும் என தெரிகிறது.