Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான், மேடையில் போட்டுடைத்த முன்னணி இயக்குனர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் தளபதி விஜய்.

மேலும் தற்போது தமிழ் சினிமாவில் குழந்தை ரசிகர்கள் அதிகம் கவர்ந்தவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.

இவர் அண்மையில் பிரபல விருது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அப்போது அந்த விழாவில் முன்னணி இயக்குனரான திரு. பார்த்திபன் அவர்கள் சிவகார்த்திகேயனை பார்த்து "தளபதி விஜய் அவர்களுக்கு பிறகு அந்த அளவில் மாஸ் ரசிகர்கள் உங்களுக்கு இருப்பது மிகவும் சந்தோஷம்" என்று வெளிப்படையாக கூறினார்.