Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்றாம் நாளாக மாஸ்டர் படப்பிடிப்பு பகுதியில் குவிந்த ரசிகர்கள், வெறித்தனமான கொண்டாட்டம்

முதன் முறையாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இனைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் உள்ள பிரபல சோரங்கத்தில் நடந்து வருகிறது.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக விஜய் அவர்களை பார்ப்பதற்காக பெரிதாவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்றும் கொஞ்சோம் கூட குறையாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் வந்துள்ளது.

மேலும் அந்த இடத்தில ரசிகர்கள் தளபதி தளபதி என கோஷமிட்டு கொண்டடி வருகின்றனர்.

c