Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களுடன் செல்பி எடுத்துகொண்ட விஜய், இணையத்தில் வைரலாகும் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இனைந்து நடித்து வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் உள்ள சுரங்கத்தில் நடந்து வருகிறது.

மேலும் இன்று தளபதி விஜய் அவர்கள் பார்ப்பதற்காக மிக பெரிய ரசிகர் பட்டாளம் குவிந்திருந்தது.

இந்நிலையில் படப்பிடிப்பை முடடித்துவிட்டு வெளியே வந்த தளபதி விஜய் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.