Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செல்வராகவனிடம் நன்றி கூறிய சிவகார்த்திகேயன், என்ன சொன்னார் தெரியுமா

தற்போதையே தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் என்று அது கண்டிப்பாக சிவர்த்திகேயன் தான்.

இவர் தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவா மேடையில் பேசும் போழுது "நான் எதிர்நீச்சல் படம் நடிக்கும் போழுதே என் நடிப்பை பார்த்துவிட்டு என்னிடம் எதோ ஒரு திறமை இருக்கிறது என்று இணயக்குனர் செல்வராகவன் அவர்கள் கூறினார்" என்று தெரிவித்தார் சிவா.

மேலும் பேசிய இவர் "அந்த ஒரு விஷயத்திற்காக நான் செல்வராகவன் அவர்களிடம் நன்றி கேட்டு கொள்கிறேன்" என்றும் கூறினார்.