Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் ஒன்றும் Perfect கிடையாது, திருமண வாழ்த்தை உருக்கமாக பதிவிட்ட ரியோ

தனி தொலைக்காட்சியில் பிரபலமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரியோ ராஜ்.

இவர் 2017ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இன்று தனது திருமண நாள் என்றதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரியோ.

இதில் "நான் ஒன்றும் Perfect கிடையாது" என கூறி உருக்கமாக தனது மனைவிக்கு திருமண வாழ்த்தை கூறியுள்ளார் ரியோ.