Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பிக்கு பிரபலங்களின் மாஸ் கமெண்ட்ஸ்- இங்கே பாருங்க

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரிகிறது.

விஜய் அங்கு இருப்பதை அறிந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கூட, ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களை தளபதியும் சந்தித்துள்ளார்.

அதோடு ரசிகர்களுடன் அவர் அண்மையில் செல்பி எடுத்த வீடியோவை நாம் பார்த்திருப்போம். அதை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

அந்த மாஸ் செல்பி புகைப்படத்திற்கு பிரபலங்கள் செய்த கமெண்ட் இதோ,