Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்த நடிகர் யோகி பாபுவுக்கு கிடைத்த சூப்பர் கிப்ட்- புகைப்படத்துடன் இதோ

காமெடி நடிகர் யோகி பாபு திருமணம் பற்றி கேட்காத நபரே இல்லை. நிகழ்ச்சியோ, பேட்டியோ எங்கு யோகி பாபு சென்றாலும் அவரிடம் கேட்கப்படுவது ஒரே ஒரு கேள்வி தான்.

உங்களுக்கு திருமணம் எப்போது, யாரை திருமணம் செய்ய போகிறீர்கள் என்பது தான். அவரும் நடக்கும் போது கண்டிப்பாக கூறுகிறேன் என்று தான் சொல்லி வந்தார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி யாருக்கும் தெரியாமல் அவரது திருமணம் நடந்தது. இது கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட குடும்ப சூழ்நிலையால் தான் இப்படி திருமணம் நடந்தது என யோகி பாபு கூறியிருந்தார்.

திருமணம் ரகசியமாக நடந்தாலும் பரவாயில்லை என்று அவரது ரசிகர்கள் திருமண போட்டோவை பிரேம் செய்து அவருக்கு பரிசாக கொடுத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்,

loading...