Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களை விஜய் வர வைத்து எல்லாம் ப்ளானா?

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் படம் உருவாகி வருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் விஜய் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் ரெய்டு வந்தனர், அதை தொடர்ந்து விஜய் வீட்டில் எந்த பணமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

தற்போது மாஸ்டர் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்யை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்து செல்கின்றனர், விஜய் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்வித்து வருகின்றார்.

ஆனால், பிரபல டிவி சேனல் ஒன்று, இதெல்லாம் விஜய்யின் ப்ளான் தான், அவர் மக்கள் இயக்கத்தின் மூலம் ஆட்களை வரச்சொன்னார் என்று கூறியுள்ளனர்.

இவர்கள் இப்படி சொன்னாலும் ,தளபதியை உண்மையாகவே பார்க்க வேண்டும் என்ற பெண்கள், சிறுவர்கள் என மக்கள் இயக்கம் இல்லாத பலரும் வருவது குறிப்பிடத்தக்கது.

loading...