Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு தங்கச்சியாக நடிப்பேன், ஆனால் அஜித்துக்கு..? விஜய் டிவி பிரபலம் கூறிய அதிரடி பதில்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் கொண்டப்படும் நடிகர்கள் என்றால் அது அஜித், விஜய் தான்.

இவர்களுடன் இணைந்து நடிப்பது திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ஒரு கனவு என்று கூட கூறலாம்.

அதில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் பாடகி ஷிவாங்கி.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "எனக்கு திரையுலகில் நடிக்க ஆசை கிடையாது. அப்படி நடிக்க வேண்டும் என்றால் விஜய் தங்கச்சியாக நடிப்பேன், அஜித்க்கு மகளாக நடிப்பேன், ரஜினிக்கும் மகளாக நடிப்பேன்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார் ஷிவாங்கி.

loading...