Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யோகி பாபு கால்ஷீட்டுக்காக 3 மாதம் வீட்டில் சும்மா இருந்தேன், முன்னணி நடிகர் கூறிய தகவல்

தற்போதைய தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் எல்லாம் யோகி பாபு நடிக்காமல் வெளிவருவதில்லை.

மேலும் யோகி பாபு ரஜினி, விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்ற ஆண்டு ஜெயம் ரவி மற்றும் இவர் நடித்து வெளிவந்து கோமாளி திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது.

இதனை குறித்து விருது விழாவில் பேசிய ஜெயம் ரவி "இப்படத்தின் வெற்றிக்கு யோகி பாபு அவர்களின் கதாபாத்திரம் மிக முக்கியமாக இருந்தது. அதானால் தான் நான் 3 மாதம் அவரின் கால்ஷீட்டுக்காக வீட்டில் 3 மாதம் சும்மா இருந்தேன் என்று கூறினார் ஜெயம் ரவி.