Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜாரான விஜய் ஆடிட்டர்

நடிகர் விஜய் வீட்டில் சென்ற வாரம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர் மட்டுமின்றி பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோர் அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடந்தது.

விஜய் வீட்டில் எதுவும் கிடைக்கவிலை என்றாலும் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் இருந்து அதிக அளவிலான பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதற்க்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்காக இன்று விஜய் மற்றும் அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் ஆஜராகியுள்ளனர்.